Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:107 in Tamil

நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

Naan migavum ubaththiravappadugiraen; karththaavae, ummudaiya vasanaththinpadiyae ennai uyirppiyum.

Download verse image

Psalm 119:107 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Open Tamil Contemporary Version
நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.

Psalm 119:107 in English

King James Version (KJV)
I am afflicted very much: quicken me, O LORD, according unto thy word.
World English Bible (WEB)
I am afflicted very much. Revive me, LORD, according to your word.
American Standard Version (ASV)
I am afflicted very much: Quicken me, O Jehovah, according unto thy word.
Bible in Basic English (BBE)
I am greatly troubled, O Lord, give me life in keeping with your word.
Darby Translation (DBY)
I am afflicted very much; O Jehovah, quicken me according to thy word.
Webster's Bible (WBS)
I am afflicted very much: revive me, O LORD, according to thy word.
Young's Literal Translation (YLT)
I have been afflicted very much, O Jehovah, quicken me, according to Thy word.

Read in context

  1. 105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.
  2. 106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
  3. 107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
  4. 108கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
  5. 109என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.