Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:106 in Tamil

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

Ummudaiya neethi niyaayangalaik kaaththu nadappaen endru aanaiyittaen; athai niraivaetruvaen.

Download verse image

Psalm 119:106 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
Open Tamil Contemporary Version
உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

Psalm 119:106 in English

King James Version (KJV)
I have sworn, and I will perform [it], that I will keep thy righteous judgments.
World English Bible (WEB)
I have sworn, and have confirmed it, that I will obey your righteous ordinances.
American Standard Version (ASV)
I have sworn, and have confirmed it, That I will observe thy righteous ordinances.
Bible in Basic English (BBE)
I have made an oath and kept it, to be guided by your upright decisions.
Darby Translation (DBY)
I have sworn, and I will perform it, that I will keep thy righteous judgments.
Webster's Bible (WBS)
I have sworn, and I will perform [it] , that I will keep thy righteous judgments.
Young's Literal Translation (YLT)
I have sworn, and I confirm [it], To keep the judgments of Thy righteousness.

Read in context

  1. 104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
  2. 105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.
  3. 106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
  4. 107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
  5. 108கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.