Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:108 in Tamil

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

Karththaavae, en vaayin ursaagabaligalai neer angeegariththu, umathu niyaayangalai enakkup pothiththarulum.

Download verse image

Psalm 119:108 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:108 in English

King James Version (KJV)
Accept, I beseech thee, the freewill offerings of my mouth, O LORD, and teach me thy judgments.
World English Bible (WEB)
Accept, I beg you, the willing offerings of my mouth. LORD, teach me your ordinances.
American Standard Version (ASV)
Accept, I beseech thee, the freewill-offerings of my mouth, O Jehovah, And teach me thine ordinances.
Bible in Basic English (BBE)
Take, O Lord, the free offerings of my mouth, and give me knowledge of your decisions.
Darby Translation (DBY)
Accept, I beseech thee, Jehovah, the voluntary-offerings of my mouth, and teach me thy judgments.
Webster's Bible (WBS)
Accept, I beseech thee, the free-will-offerings of my mouth, O LORD, and teach me thy judgments.
Young's Literal Translation (YLT)
Free-will-offerings of my mouth, Accept, I pray Thee, O Jehovah, And Thy judgments teach Thou me.

Read in context

  1. 106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
  2. 107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
  3. 108கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
  4. 109என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
  5. 110துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.