Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:105 in Tamil

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.

Ummudaiya vasanam en kaalkalukkuth theebamum, en paathaikkuvelichamumaayirukkirathu.

Download verse image

Psalm 119:105 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.

Psalm 119:105 in English

King James Version (KJV)
Thy word [is] a lamp unto my feet, and a light unto my path.
World English Bible (WEB)
Your word is a lamp to my feet, and a light for my path.
American Standard Version (ASV)
Thy word is a lamp unto my feet, And light unto my path.
Bible in Basic English (BBE)
NUN Your word is a light for my feet, ever shining on my way.
Darby Translation (DBY)
NUN. Thy word is a lamp unto my feet, and a light unto my path.
Webster's Bible (WBS)
NUN. Thy word [is] a lamp to my feet, and a light to my path.
Young's Literal Translation (YLT)
[Nun.] A lamp to my foot [is] Thy word, And a light to my path.

Read in context

  1. 103உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
  2. 104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
  3. 105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்சமுமாயிருக்கிறது.
  4. 106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
  5. 107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.