Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:111 in Tamil

உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்ககிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

Ummudaiya saatchigalai niththiya suthantharamaakkikkondirukkagiraen, avaigalae en iruthayaththin magizhchi.

Download verse image

Psalm 119:111 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
Open Tamil Contemporary Version
உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

Psalm 119:111 in English

King James Version (KJV)
Thy testimonies have I taken as an heritage for ever: for they [are] the rejoicing of my heart.
World English Bible (WEB)
I have taken your testimonies as a heritage forever, for they are the joy of my heart.
American Standard Version (ASV)
Thy testimonies have I taken as a heritage for ever; For they are the rejoicing of my heart.
Bible in Basic English (BBE)
I have taken your unchanging word as an eternal heritage; for it is the joy of my heart.
Darby Translation (DBY)
Thy testimonies have I taken as a heritage for ever; for they are the rejoicing of my heart.
Webster's Bible (WBS)
Thy testimonies have I taken as an heritage for ever: for they [are] the rejoicing of my heart.
Young's Literal Translation (YLT)
I have inherited Thy testimonies to the age, For the joy of my heart [are] they.

Read in context

  1. 109என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
  2. 110துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன்.
  3. 111உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்ககிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
  4. 112முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக்.
  5. 113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.