Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:14 in Tamil

திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.

Thiralaana selvaththil kaligooruvathubola, naan umathu saatchigalin vazhiyil kaligoorugiraen.

Download verse image

Psalm 119:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
Open Tamil Contemporary Version
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
Tamil Easy Reading Version
வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன்.

Psalm 119:14 in English

King James Version (KJV)
I have rejoiced in the way of thy testimonies, as [much as] in all riches.
World English Bible (WEB)
I have rejoiced in the way of your testimonies, as much as in all riches.
American Standard Version (ASV)
I have rejoiced in the way of thy testimonies, As much as in all riches.
Bible in Basic English (BBE)
I have taken as much delight in the way of your unchanging word, as in all wealth.
Darby Translation (DBY)
I have rejoiced in the way of thy testimonies, as [much as] in all wealth.
Webster's Bible (WBS)
I have rejoiced in the way of thy testimonies, as [much as] in all riches.
Young's Literal Translation (YLT)
In the way of Thy testimonies I have joyed, As over all wealth.

Read in context

  1. 12கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  2. 13உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
  3. 14திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
  4. 15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
  5. 16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.