Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:92 in Tamil

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

Umathu vaetham en manamagizhchiyaayiraathirunthaal, en thukkaththilae azhinthuboyiruppaen.

Download verse image

Psalm 119:92 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Open Tamil Contemporary Version
உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன்.
Tamil Easy Reading Version
உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.

Psalm 119:92 in English

King James Version (KJV)
Unless thy law [had been] my delights, I should then have perished in mine affliction.
World English Bible (WEB)
Unless your law had been my delight, I would have perished in my affliction.
American Standard Version (ASV)
Unless thy law had been my delight, I should then have perished in mine affliction.
Bible in Basic English (BBE)
If your law had not been my delight, my troubles would have put an end to me.
Darby Translation (DBY)
Unless thy law had been my delight, I should then have perished in mine affliction.
Webster's Bible (WBS)
Unless thy law [had been] my delights, I should then have perished in my affliction.
Young's Literal Translation (YLT)
Unless Thy law [were] my delights, Then had I perished in mine affliction.

Read in context

  1. 90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
  2. 91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.
  3. 92உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
  4. 93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
  5. 94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.