Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:125 in Tamil

நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Naan umathu adiyaen; ummudaiya saatchigalai naan ariyumbadi ennai unarvullavanaakkum.

Download verse image

Psalm 119:125 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Open Tamil Contemporary Version
நான் உமது பணியாளன்; உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும்.
Tamil Easy Reading Version
நான் உமது ஊழியன். உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.

Psalm 119:125 in English

King James Version (KJV)
I [am] thy servant; give me understanding, that I may know thy testimonies.
World English Bible (WEB)
I am your servant. Give me understanding, that I may know your testimonies.
American Standard Version (ASV)
I am thy servant; give me understanding, That I may know thy testimonies.
Bible in Basic English (BBE)
I am your servant; give me wisdom, so that I may have knowledge of your unchanging word.
Darby Translation (DBY)
I am thy servant; give me understanding that I may know thy testimonies.
Webster's Bible (WBS)
I [am] thy servant; give me understanding, that I may know thy testimonies.
Young's Literal Translation (YLT)
Thy servant [am] I — cause me to understand, And I know Thy testimonies.

Read in context

  1. 123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
  2. 124உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  3. 125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  4. 126நீதியைச் செய்யச் கர்த்தருக்குவேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
  5. 127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.