Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:126 in Tamil

நீதியைச் செய்யச் கர்த்தருக்குவேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.

Neethiyais seyyas karththarukkuvaelaivanthathu; avarkal ummudaiya niyaayappiramaanaththai meerinaarkal.

Download verse image

Psalm 119:126 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம். ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.

Psalm 119:126 in English

King James Version (KJV)
[It is] time for [thee], LORD, to work: [for] they have made void thy law.
World English Bible (WEB)
It is time to act, LORD, for they break your law.
American Standard Version (ASV)
It is time for Jehovah to work; [For] they have made void thy law.
Bible in Basic English (BBE)
It is time, O Lord, for you to let your work be seen; for they have made your law without effect.
Darby Translation (DBY)
It is time for Jehovah to work: they have made void thy law.
Webster's Bible (WBS)
[It is] time for [thee] , LORD, to work: [for] they have made void thy law.
Young's Literal Translation (YLT)
Time for Jehovah to work! they have made void Thy law.

Read in context

  1. 124உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  2. 125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  3. 126நீதியைச் செய்யச் கர்த்தருக்குவேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
  4. 127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
  5. 128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.