Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:135 in Tamil

உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Umathu adiyaenmael umathu mugaththaip piragaasikkappanni, umathu piramaanangalai enakkup pothiyum.

Download verse image

Psalm 119:135 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Open Tamil Contemporary Version
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:135 in English

King James Version (KJV)
Make thy face to shine upon thy servant; and teach me thy statutes.
World English Bible (WEB)
Make your face shine on your servant. Teach me your statutes.
American Standard Version (ASV)
Make thy face to shine upon thy servant; And teach me thy statutes.
Bible in Basic English (BBE)
Let your servant see the shining of your face; give me knowledge of your rules.
Darby Translation (DBY)
Make thy face to shine upon thy servant, and teach me thy statutes.
Webster's Bible (WBS)
Make thy face to shine upon thy servant: and teach me thy statutes.
Young's Literal Translation (YLT)
Thy face cause to shine on Thy servant, And teach me Thy statutes.

Read in context

  1. 133உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
  2. 134மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
  3. 135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  4. 136உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
  5. 137கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.