Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:7 in Tamil

சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

Saenaigalin thaevanae, engalaith thiruppikkonduvaarum, umathu mugaththaip piragaasikkappannum, appozhuthu ratchikkappaduvom.

Download verse image

Psalm 80:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Open Tamil Contemporary Version
சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; நாங்கள் இரட்சிக்கப்படும்படி உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.

Psalm 80:7 in English

King James Version (KJV)
Turn us again, O God of hosts, and cause thy face to shine; and we shall be saved.
World English Bible (WEB)
Turn us again, God of Armies. Cause your face to shine, and we will be saved.
American Standard Version (ASV)
Turn us again, O God of hosts; And cause thy face to shine, and we shall be saved.
Bible in Basic English (BBE)
Take us back again, O God of armies; let us see the shining of your face, and let us be safe.
Darby Translation (DBY)
Restore us, O God of hosts; and cause thy face to shine, and we shall be saved.
Webster's Bible (WBS)
Turn us again, O God of hosts, and cause thy face to shine; and we shall be saved.
Young's Literal Translation (YLT)
God of Hosts, turn us back, And cause Thy face to shine, and we are saved.

Read in context

  1. 5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
  2. 6எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள்.
  3. 7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
  4. 8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
  5. 9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.