Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:6 in Tamil

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

Odukkappadugira yaavarukkum, karththar neethiyaiyum niyaayaththaiyum seykiraar.

Download verse image

Psalm 103:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
Open Tamil Contemporary Version
ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா நியாயத்தையும் நீதியையும் செய்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நியாயமானவர். பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.

Psalm 103:6 in English

King James Version (KJV)
The LORD executeth righteousness and judgment for all that are oppressed.
World English Bible (WEB)
The LORD executes righteous acts, and justice for all who are oppressed.
American Standard Version (ASV)
Jehovah executeth righteous acts, And judgments for all that are oppressed.
Bible in Basic English (BBE)
The Lord gives decisions in righteousness for all who are in trouble.
Darby Translation (DBY)
Jehovah executeth righteousness and justice for all that are oppressed.
Webster's Bible (WBS)
The LORD executeth righteousness and judgment for all that are oppressed.
Young's Literal Translation (YLT)
Jehovah is doing righteousness and judgments For all the oppressed.

Read in context

  1. 4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
  2. 5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
  3. 6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
  4. 7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
  5. 8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.