Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:73 in Tamil

உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Ummudaiya karangal ennai undaakki, ennai uruvaakkitru; ummudaiya karpanaigalaik katrukkolla ennai unarvullavanaakkum.

Download verse image

Psalm 119:73 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Open Tamil Contemporary Version
உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர். உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர். உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.

Psalm 119:73 in English

King James Version (KJV)
Thy hands have made me and fashioned me: give me understanding, that I may learn thy commandments.
World English Bible (WEB)
Your hands have made me and formed me. Give me understanding, that I may learn your commandments.
American Standard Version (ASV)
Thy hands have made me and fashioned me: Give me understanding, that I may learn thy commandments.
Bible in Basic English (BBE)
JOD Your hands have made me, and given me form: give me wisdom, so that I may have knowledge of your teaching.
Darby Translation (DBY)
YOD. Thy hands have made me and fashioned me: give me understanding, and I will learn thy commandments.
Webster's Bible (WBS)
JOD. Thy hands have made me and fashioned me: give me understanding, that I may learn thy commandments.
Young's Literal Translation (YLT)
[Yod.] Thy hands made me and establish me, Cause me to understand, and I learn Thy commands.

Read in context

  1. 71நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
  2. 72அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். யோட்.
  3. 73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  4. 74நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
  5. 75கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.