Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:39 in Tamil

நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

Naan anjsugira ninthaiyai vilakkiyarulum; ummudaiya niyaayaththeerppugal nallavaigal.

Download verse image

Psalm 119:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
Open Tamil Contemporary Version
நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும். உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.

Psalm 119:39 in English

King James Version (KJV)
Turn away my reproach which I fear: for thy judgments [are] good.
World English Bible (WEB)
Take away my disgrace that I dread, for your ordinances are good.
American Standard Version (ASV)
Turn away my reproach whereof I am afraid; For thine ordinances are good.
Bible in Basic English (BBE)
Take away the shame which is my fear; for your decisions are good.
Darby Translation (DBY)
Turn away my reproach which I fear; for thy judgments are good.
Webster's Bible (WBS)
Turn away my reproach which I fear: for thy judgments [are] good.
Young's Literal Translation (YLT)
Remove my reproach that I have feared, For Thy judgments [are] good.

Read in context

  1. 37மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
  2. 38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
  3. 39நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
  4. 40இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வெள.
  5. 41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.