Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:43 in Tamil

சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

Saththiya vasanam mutrilum en vaayinindru neengavidaathaeyum; ummudaiya niyaayaththeerppugalukkuk kaaththirukkiraen.

Download verse image

Psalm 119:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும். கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.

Psalm 119:43 in English

King James Version (KJV)
And take not the word of truth utterly out of my mouth; for I have hoped in thy judgments.
World English Bible (WEB)
Don’t snatch the word of truth out of my mouth, for I put my hope in your ordinances.
American Standard Version (ASV)
And take not the word of truth utterly out of my mouth; For I have hoped in thine ordinances.
Bible in Basic English (BBE)
Take not your true word quite out of my mouth; for I have put my hope in your decisions.
Darby Translation (DBY)
And take not the word of truth utterly out of my mouth; because I have hoped in thy judgments.
Webster's Bible (WBS)
And take not the word of truth utterly out of my mouth; for I have hoped in thy judgments.
Young's Literal Translation (YLT)
And Thou takest not utterly away From my mouth the word of truth, Because for Thy judgment I have hoped.

Read in context

  1. 41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
  2. 42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
  3. 43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
  4. 44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
  5. 45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.