Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:42 in Tamil

அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

Appozhuthu ennai ninthikkiravanukku uththaravu solluvaen; ummudaiya vasanaththai nambiyirukkiraen.

Download verse image

Psalm 119:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும். கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.

Psalm 119:42 in English

King James Version (KJV)
So shall I have wherewith to answer him that reproacheth me: for I trust in thy word.
World English Bible (WEB)
So I will have an answer for him who reproaches me, for I trust in your word.
American Standard Version (ASV)
So shall I have an answer for him that reproacheth me; For I trust in thy word.
Bible in Basic English (BBE)
So that I may have an answer for the man who would put me to shame; for I have faith in your word.
Darby Translation (DBY)
So shall I have wherewith to answer him that reproacheth me; for I confide in thy word.
Webster's Bible (WBS)
So shall I have with which to answer him that reproacheth me: for I trust in thy word.
Young's Literal Translation (YLT)
And I answer him who is reproaching me a word, For I have trusted in Thy word.

Read in context

  1. 40இதோ, உம்முடைய கட்டளைகள் மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வெள.
  2. 41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
  3. 42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
  4. 43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
  5. 44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.