Psalm 121:1 in Tamil
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
Enakku oththaasai varum parvathangalukku naeraaga en kangalai aeredukkiraen.
Psalm 121:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
- Open Tamil Contemporary Version
- சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
- Tamil Easy Reading Version
- நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
Psalm 121:1 in English
- King James Version (KJV)
- A Song of degrees. I will lift up mine eyes unto the hills, from whence cometh my help.
- World English Bible (WEB)
- A Song of Ascents. I will lift up my eyes to the hills. Where does my help come from?
- American Standard Version (ASV)
- A Song of Ascents. I will lift up mine eyes unto the mountains: From whence shall my help come?
- Bible in Basic English (BBE)
- A Song of the going up. My eyes are lifted up to the hills: O where will my help come from?
- Darby Translation (DBY)
- A Song of degrees. I lift up mine eyes unto the mountains: whence shall my help come?
- Webster's Bible (WBS)
- A Song of degrees. I will lift up my eyes to the hills, from whence cometh my help.
- Young's Literal Translation (YLT)
- A Song of the Ascents. I lift up mine eyes unto the hills, Whence doth my help come?
Read in context
- 1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
- 2வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
- 3உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
Cross references
- Psalm 120:1 சங்கீதம் 120:1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
- Psalm 123:1 சங்கீதம் 123:1பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
- Jeremiah 3:23 எரேமியா 3:23குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பதுமெய்யே.
- Isaiah 2:3 ஏசாயா 2:3திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Psalm 2:6 சங்கீதம் 2:6நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
- Psalm 87:1 சங்கீதம் 87:1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
- Psalm 68:15–16 சங்கீதம் 68:15–16தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது. உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.
- Psalm 78:68 சங்கீதம் 78:68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.