Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 127:3 in Tamil

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

Neengal athigaalaiyil ezhunthu, naerappada vaelaiyilae thariththu, varuththaththin appaththais saappidugirathum viruthaa; avarae thamakkup piriyamaanavanukku niththirai alikkiraar.

Download verse image

Psalm 127:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
Open Tamil Contemporary Version
பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
Tamil Easy Reading Version
பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும். குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.

Psalm 127:3 in English

King James Version (KJV)
Lo, children [are] an heritage of the LORD: [and] the fruit of the womb [is his] reward.
World English Bible (WEB)
Behold, children are a heritage of the LORD. The fruit of the womb is his reward.
American Standard Version (ASV)
Lo, children are a heritage of Jehovah; [And] the fruit of the womb is [his] reward.
Bible in Basic English (BBE)
See, sons are a heritage from the Lord; the fruit of the body is his reward.
Darby Translation (DBY)
Lo, children are an inheritance from Jehovah, [and] the fruit of the womb a reward.
Webster's Bible (WBS)
Lo, children [are] a heritage of the LORD: [and] the fruit of the womb [is his] reward.
Young's Literal Translation (YLT)
Lo, an inheritance of Jehovah [are] sons, A reward [is] the fruit of the womb.

Read in context

  1. 1கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;
  2. 2கர்த்தர் நகரத்தைக் காவாராகில்காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
  3. 3நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
  4. 4இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
  5. 5வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Read all of Psalm 127

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.