Psalm 128:4 in Tamil
இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
Itho, karththarukkup payappadugira manushan ivvithamaay aaseervathikkappaduvaan.
Psalm 128:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
- Open Tamil Contemporary Version
- ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
Psalm 128:4 in English
- King James Version (KJV)
- Behold, that thus shall the man be blessed that feareth the LORD.
- World English Bible (WEB)
- Behold, this is how the man who fears the LORD is blessed.
- American Standard Version (ASV)
- Behold, thus shall the man be blessed That feareth Jehovah.
- Bible in Basic English (BBE)
- See! this is the blessing of the worshipper of the Lord.
- Darby Translation (DBY)
- Behold, thus shall the man be blessed that feareth Jehovah.
- Webster's Bible (WBS)
- Behold, that thus shall the man be blessed that feareth the LORD.
- Young's Literal Translation (YLT)
- Lo, surely thus is the man blessed who is fearing Jehovah.
Read in context
- 2உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
- 3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
- 4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
- 5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
- 6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (ஆரோகண சங்கீதம்.)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.