Psalm 128:6 in Tamil
நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (ஆரோகண சங்கீதம்.)
Nee un pillaigalin pillaigalaiyum, isravaelukku undaagum samaathaanaththaiyum kaanpaay. (aarogana sangeetham.)
Psalm 128:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
- Open Tamil Contemporary Version
- நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.
- Tamil Easy Reading Version
- நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
Psalm 128:6 in English
- King James Version (KJV)
- Yea, thou shalt see thy children’s children, [and] peace upon Israel.
- World English Bible (WEB)
- Yes, may you see your children’s children. Peace be upon Israel.
- American Standard Version (ASV)
- Yea, see thou thy children’s children. Peace be upon Israel.
- Bible in Basic English (BBE)
- May you see your children's children. Peace be on Israel.
- Darby Translation (DBY)
- And see thy children's children. Peace be upon Israel!
- Webster's Bible (WBS)
- Yes, thou shalt see thy children's children, [and] peace upon Israel.
- Young's Literal Translation (YLT)
- And see the sons of thy sons! Peace on Israel!
Read in context
- 4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
- 5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
- 6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (ஆரோகண சங்கீதம்.)
Cross references
- Job 42:16 யோபு 42:16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
- Genesis 50:23 ஆதியாகமம் 50:23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
- Isaiah 66:12 ஏசாயா 66:12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்: இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
- Psalm 125:5 சங்கீதம் 125:5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. (ஆரோகண சங்கீதம்.)
- Proverbs 17:6 நீதிமொழிகள் 17:6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிர்⟨P⟩டம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
- Galatians 1:16 கலாத்தியர் 1:16தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.