Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 128:5 in Tamil

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

Karththar seeyonilirunthu unnai aaseervathippaar; nee jeevanulla naalellaam erusalaemin vaazhvaik kaanpaay.

Download verse image

Psalm 128:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
Open Tamil Contemporary Version
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.
Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.

Psalm 128:5 in English

King James Version (KJV)
The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.
World English Bible (WEB)
May the LORD bless you out of Zion, and may you see the good of Jerusalem all the days of your life.
American Standard Version (ASV)
Jehovah bless thee out of Zion: And see thou the good of Jerusalem all the days of thy life.
Bible in Basic English (BBE)
May the Lord send you blessing out of Zion: may you see the good of Jerusalem all the days of your life.
Darby Translation (DBY)
Jehovah will bless thee out of Zion; and mayest thou see the good of Jerusalem all the days of thy life,
Webster's Bible (WBS)
The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.
Young's Literal Translation (YLT)
Jehovah doth bless thee out of Zion, Look, then, on the good of Jerusalem, All the days of thy life,

Read in context

  1. 3உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
  2. 4இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
  3. 5கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
  4. 6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 128

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.