Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 129:7 in Tamil

அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

Arukkiravan athinaal than kaiyaiyum, arigalaik kattugiravan than madiyaiyum nirappuvathillai.

Download verse image

Psalm 129:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
Open Tamil Contemporary Version
அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.
Tamil Easy Reading Version
ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது. ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.

Psalm 129:7 in English

King James Version (KJV)
Wherewith the mower filleth not his hand; nor he that bindeth sheaves his bosom.
World English Bible (WEB)
with which the reaper doesn’t fill his hand, nor he who binds sheaves, his bosom.
American Standard Version (ASV)
Wherewith the reaper filleth not his hand, Nor he that bindeth sheaves, his bosom:
Bible in Basic English (BBE)
He who gets in the grain has no use for it; and they do not make bands of it for the grain-stems.
Darby Translation (DBY)
Wherewith the mower filleth not his hand, nor he that bindeth sheaves his bosom;
Webster's Bible (WBS)
With which the mower filleth not his hand; nor he that bindeth sheaves, his bosom.
Young's Literal Translation (YLT)
That hath not filled the hand of a reaper, And the bosom of a binder of sheaves.

Read in context

  1. 5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
  2. 6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
  3. 7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
  4. 8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை. (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 129

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.