Psalm 132:7 in Tamil
அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம்.
Avarudaiya vaasasthalangalukkul piravaesiththu, avar paathabadiyilpanivom.
Psalm 132:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
- Open Tamil Contemporary Version
- “நாம் அவருடைய வாழ்விடத்திற்குப் போவோம், அவருடைய பாதபடியில் வழிபடுவோம்.
- Tamil Easy Reading Version
- நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம். தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
Psalm 132:7 in English
- King James Version (KJV)
- We will go into his tabernacles: we will worship at his footstool.
- World English Bible (WEB)
- “We will go into his dwelling place. We will worship at his footstool.”
- American Standard Version (ASV)
- We will go into his tabernacles; We will worship at his footstool.
- Bible in Basic English (BBE)
- Let us go into his tent; let us give worship at his feet.
- Darby Translation (DBY)
- Let us go into his habitations, let us worship at his footstool.
- Webster's Bible (WBS)
- We will go into his tabernacles: we will worship at his footstool.
- Young's Literal Translation (YLT)
- We come in to His tabernacles, We bow ourselves at His footstool.
Read in context
- 5கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
- 6இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம்.
- 7அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில்பணிவோம்.
- 8கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமதுதாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
- 9உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.
Cross references
- Psalm 99:5 சங்கீதம் 99:5நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
- Psalm 5:7 சங்கீதம் 5:7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
- Lamentations 2:1 புலம்பல் 2:1ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால்மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.
- Psalm 118:19 சங்கீதம் 118:19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
- Psalm 122:1 சங்கீதம் 122:1கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
- Psalm 95:6 சங்கீதம் 95:6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
- Psalm 66:13–14 சங்கீதம் 66:13–14சர்வாங்கதகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள்பிரவேசிப்பேன்; என்இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
- Isaiah 2:3 ஏசாயா 2:3திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Psalm 99:9 சங்கீதம் 99:9நம்முடைய தேவனாகிய கர்ததரை உயர்த்தி, அவருடைய பரிசுத்தபர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். (ஸ்தோத்திர சங்கீதம்.)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.