Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:7 in Tamil

அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.

Avarkal umathu miguntha thayavai ninaiththu velippaduththi, umathu neethiyaik kembeeriththup paaduvaarkal.

Download verse image

Psalm 145:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள்.
Tamil Easy Reading Version
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.

Psalm 145:7 in English

King James Version (KJV)
They shall abundantly utter the memory of thy great goodness, and shall sing of thy righteousness.
World English Bible (WEB)
They will utter the memory of your great goodness, and will sing of your righteousness.
American Standard Version (ASV)
They shall utter the memory of thy great goodness, And shall sing of thy righteousness.
Bible in Basic English (BBE)
Their sayings will be full of the memory of all your mercy, and they will make songs of your righteousness.
Darby Translation (DBY)
They shall abundantly utter the memory of thy great goodness, and shall sing aloud of thy righteousness.
Webster's Bible (WBS)
They shall abundantly utter the memory of thy great goodness, and shall sing of thy righteousness.
Young's Literal Translation (YLT)
The memorial of the abundance of Thy goodness they send forth. And Thy righteousness they sing.

Read in context

  1. 5உம்முடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.
  2. 6ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
  3. 7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
  4. 8கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
  5. 9கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.