Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 136:10 in Tamil

எகிப்தியருடைய தலைச்சன் களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Egipthiyarudaiya thalaichan kalais sangariththavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.

Download verse image

Psalm 136:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Open Tamil Contemporary Version
அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Psalm 136:10 in English

King James Version (KJV)
To him that smote Egypt in their firstborn: for his mercy [endureth] for ever:
World English Bible (WEB)
to him who struck down the Egyptian firstborn, for his loving kindness endures forever;
American Standard Version (ASV)
To him that smote Egypt in their first-born; For his lovingkindness [endureth] for ever;
Bible in Basic English (BBE)
To him who put to death the first-fruits of Egypt: for his mercy is unchanging for ever:
Darby Translation (DBY)
To him that smote Egypt in their firstborn, for his loving-kindness [endureth] for ever,
Webster's Bible (WBS)
To him that smote Egypt in their first-born: for his mercy [endureth] for ever:
Young's Literal Translation (YLT)
To Him smiting Egypt in their first-born, For to the age [is] His kindness.

Read in context

  1. 8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
  3. 10எகிப்தியருடைய தலைச்சன் களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  4. 11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத்துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  5. 12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Read all of Psalm 136

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.