Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 136:8 in Tamil

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Pagalil aalas sooriyanaip padaiththavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.

Download verse image

Psalm 136:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Open Tamil Contemporary Version
அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Psalm 136:8 in English

King James Version (KJV)
The sun to rule by day: for his mercy [endureth] for ever:
World English Bible (WEB)
the sun to rule by day, for his loving kindness endures forever;
American Standard Version (ASV)
The sun to rule by day; For his lovingkindness [endureth] for ever;
Bible in Basic English (BBE)
The sun to have rule by day: for his mercy is unchanging for ever.
Darby Translation (DBY)
The sun for rule over the day, for his loving-kindness [endureth] for ever,
Webster's Bible (WBS)
The sun to rule by day: for his mercy [endureth] for ever:
Young's Literal Translation (YLT)
The sun to rule by day, For to the age [is] His kindness.

Read in context

  1. 6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
  3. 8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  4. 9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
  5. 10எகிப்தியருடைய தலைச்சன் களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Read all of Psalm 136

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.