Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:51 in Tamil

எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;

Egipthilae thalaichangal anaiththaiyum, kaamin koodaarangalilae avarkaludaiya pelanil mutharpalanaana yaavaraiyum azhiththu;

Download verse image

Psalm 78:51 in other Tamil versions

Tamil Indian Revised Version
எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
Open Tamil Contemporary Version
அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.
Tamil Easy Reading Version
எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார். காமின் குடும்பத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் அவர் கொன்றார்.

Psalm 78:51 in English

King James Version (KJV)
And smote all the firstborn in Egypt; the chief of [their] strength in the tabernacles of Ham:
World English Bible (WEB)
and struck all the firstborn in Egypt, the chief of their strength in the tents of Ham.
American Standard Version (ASV)
And smote all the first-born in Egypt, The chief of their strength in the tents of Ham.
Bible in Basic English (BBE)
He gave to destruction all the first sons of Egypt; the first-fruits of their strength in the tents of Ham;
Darby Translation (DBY)
And he smote all the firstborn in Egypt, the first-fruits of their vigour in the tents of Ham.
Webster's Bible (WBS)
And smote all the first-born in Egypt; the chief of [their] strength in the tabernacles of Ham:
Young's Literal Translation (YLT)
And He smiteth every first-born in Egypt, The first-fruit of the strong in tents of Ham.

Read in context

  1. 49தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
  2. 50அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
  3. 51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;
  4. 52தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
  5. 53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.