Psalm 136:9 in Tamil
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
Iravil aalas santhiranaiyum natchaththirangalaiyum padaiththavaraith thuthiyungal; avar kirubai endrumullathu;
Psalm 136:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
- Open Tamil Contemporary Version
- இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Psalm 136:9 in English
- King James Version (KJV)
- The moon and stars to rule by night: for his mercy [endureth] for ever.
- World English Bible (WEB)
- the moon and stars to rule by night, for his loving kindness endures forever;
- American Standard Version (ASV)
- The moon and stars to rule by night; For his lovingkindness [endureth] for ever:
- Bible in Basic English (BBE)
- The moon and the stars to have rule by night: for his mercy is unchanging for ever.
- Darby Translation (DBY)
- The moon and stars for rule over the night, for his loving-kindness [endureth] for ever:
- Webster's Bible (WBS)
- The moon and stars to rule by night: for his mercy [endureth] for ever.
- Young's Literal Translation (YLT)
- The moon and stars to rule by night, For to the age [is] His kindness.
Read in context
- 7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
- 8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
- 10எகிப்தியருடைய தலைச்சன் களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத்துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
- Psalm 89:36–37 சங்கீதம் 89:36–37அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
- Job 31:26 யோபு 31:26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:
- Psalm 8:3 சங்கீதம் 8:3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.