Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:10 in Tamil

நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.

Neruppuththazhal avarkalmael vizhuvathaaga; akkiniyilum, avarkal ezhunthirukkakkoodaatha paduguzhigalilum thallappaduvaarkalaaga.

Download verse image

Psalm 140:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
Open Tamil Contemporary Version
எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
Tamil Easy Reading Version
நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும். என் பகைவர்களை நெருப்பில் வீசும். அவர்களைக் குழியில் தள்ளும், அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.

Psalm 140:10 in English

King James Version (KJV)
Let burning coals fall upon them: let them be cast into the fire; into deep pits, that they rise not up again.
World English Bible (WEB)
Let burning coals fall on them. Let them be thrown into the fire, into miry pits, from where they never rise.
American Standard Version (ASV)
Let burning coals fall upon them: Let them be cast into the fire, Into deep pits, whence they shall not rise.
Bible in Basic English (BBE)
Let burning flames come down on them: let them be put into the fire, and into deep waters, so that they may not get up again.
Darby Translation (DBY)
Let burning coals fall on them; let them be cast into the fire; into deep waters, that they rise not up again.
Webster's Bible (WBS)
Let burning coals fall upon them: let them be cast into the fire; into deep pits, that they rise not again.
Young's Literal Translation (YLT)
They cause to fall on themselves burning coals, Into fire He doth cast them, Into deep pits — they arise not.

Read in context

  1. 8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
  2. 9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையேமூடுவதாக.
  3. 10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
  4. 11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
  5. 12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.