Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:8 in Tamil

கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)

Karththaavae, thunmaarkkanudaiya aasaigal siththiyaathabadi seyyum; avan thannai uyarththaathabadi avanudaiya yosanaiyai nadanthaeravottaathaeyum. (saelaa.)

Download verse image

Psalm 140:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
Open Tamil Contemporary Version
யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும். அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.

Psalm 140:8 in English

King James Version (KJV)
Grant not, O LORD, the desires of the wicked: further not his wicked device; [lest] they exalt themselves. Selah.
World English Bible (WEB)
LORD, don’t grant the desires of the wicked. Don’t let their evil plans succeed, or they will become proud. Selah.
American Standard Version (ASV)
Grant not, O Jehovah, the desires of the wicked; Further not his evil device, [lest] they exalt themselves. [Selah
Bible in Basic English (BBE)
O Lord, give not the wrongdoer his desire; give him no help in his evil designs, or he may be uplifted in pride. (Selah.)
Darby Translation (DBY)
Grant not, O Jehovah, the desire of the wicked; further not his device: they would exalt themselves. Selah.
Webster's Bible (WBS)
Grant not, O LORD, the desires of the wicked: further not his wicked device; [lest] they exalt themselves. Selah.
Young's Literal Translation (YLT)
Grant not, O Jehovah, the desires of the wicked, His wicked device bring not forth, They are high. Selah.

Read in context

  1. 6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
  2. 7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
  3. 8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)
  4. 9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையேமூடுவதாக.
  5. 10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.