Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 141:8 in Tamil

ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.

Aanaalum aandavaraagiya karththaavae, en kangal ummai nokkiyirukkirathu; ummai nambiyirukkiraen; en aaththumaavai verumaiyaaga vidaathaeyum.

Download verse image

Psalm 141:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
Open Tamil Contemporary Version
ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன். நான் உம்மை நம்புகிறேன். தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.

Psalm 141:8 in English

King James Version (KJV)
But mine eyes [are] unto thee, O GOD the Lord: in thee is my trust; leave not my soul destitute.
World English Bible (WEB)
For my eyes are on you, LORD, the Lord. I take refuge in you. Don’t leave my soul destitute.
American Standard Version (ASV)
For mine eyes are unto thee, O Jehovah the Lord: In thee do I take refuge; leave not my soul destitute.
Bible in Basic English (BBE)
But my eyes are turned to you, O Lord God: my hope is in you; let not my soul be given up to death.
Darby Translation (DBY)
For unto thee, Jehovah, Lord, are mine eyes; in thee do I trust: leave not my soul destitute.
Webster's Bible (WBS)
But my eyes [are] to thee, O GOD the LORD: in thee is my trust; leave not my soul destitute.
Young's Literal Translation (YLT)
But to Thee, O Jehovah, my Lord, [are] mine eyes, In Thee I have trusted, Make not bare my soul.

Read in context

  1. 6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
  2. 7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச்சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
  3. 8ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
  4. 9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
  5. 10துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். (தாவீது கெபியிலிருக்கும்போதுபண்ணின விண்ணப்பமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 141

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.