Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 141:10 in Tamil

துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். (தாவீது கெபியிலிருக்கும்போதுபண்ணின விண்ணப்பமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.)

Thunmaarkkar thangal valaigalil agappaduvaarkalaaga; naano atharkuth thappik kadanthubovaen. (thaaveethu kebiyilirukkumbothubannina vinnappamaagiya maskeel ennum sangeetham.)

Download verse image

Psalm 141:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Open Tamil Contemporary Version
நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.
Tamil Easy Reading Version
நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.

Psalm 141:10 in English

King James Version (KJV)
Let the wicked fall into their own nets, whilst that I withal escape.
World English Bible (WEB)
Let the wicked fall together into their own nets while I pass by.
American Standard Version (ASV)
Let the wicked fall into their own nets, Whilst that I withal escape.
Bible in Basic English (BBE)
Let the sinners be taken in the nets which they themselves have put down, while I go free.
Darby Translation (DBY)
Let the wicked fall into their own nets, whilst that I withal pass over.
Webster's Bible (WBS)
Let the wicked fall into their own nets, whilst I escape.
Young's Literal Translation (YLT)
The wicked fall in their nets together, till I pass over!

Read in context

  1. 8ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
  2. 9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
  3. 10துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன். (தாவீது கெபியிலிருக்கும்போதுபண்ணின விண்ணப்பமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 141

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.