Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 143:2 in Tamil

ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

Jeevanulla oruvanum umakku munpaaga neethimaan allaathathinaalae, adiyaenai niyaayantheerkkap piravaesiyaathaeyum.

Download verse image

Psalm 143:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
Open Tamil Contemporary Version
உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும். வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
Tamil Easy Reading Version
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும். என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.

Psalm 143:2 in English

King James Version (KJV)
And enter not into judgment with thy servant: for in thy sight shall no man living be justified.
World English Bible (WEB)
Don’t enter into judgment with your servant, for in your sight no man living is righteous.
American Standard Version (ASV)
And enter not into judgment with thy servant; For in thy sight no man living is righteous.
Bible in Basic English (BBE)
Let not your servant come before you to be judged; for no man living is upright in your eyes.
Darby Translation (DBY)
And enter not into judgment with thy servant; for in thy sight no man living shall be justified.
Webster's Bible (WBS)
And enter not into judgment with thy servant: for in thy sight shall no man living be justified.
Young's Literal Translation (YLT)
And enter not into judgment with Thy servant, For no one living is justified before Thee.

Read in context

  1. 1கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
  2. 2ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
  3. 3சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
  4. 4என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Read all of Psalm 143

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.