Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 144:7 in Tamil

உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.

Uyaraththilirunthu umathu karaththai neetti, jalappiravaagaththukku ennai vilakki ratchiyum.

Download verse image

Psalm 144:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
Open Tamil Contemporary Version
உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் என்னை விடுவித்துத் தப்புவியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்! பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும். இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

Psalm 144:7 in English

King James Version (KJV)
Send thine hand from above; rid me, and deliver me out of great waters, from the hand of strange children;
World English Bible (WEB)
Stretch out your hand from above, rescue me, and deliver me out of great waters, out of the hands of foreigners,
American Standard Version (ASV)
Stretch forth thy hand from above; Rescue me, and deliver me out of great waters, Out of the hand of aliens;
Bible in Basic English (BBE)
Put out your hand from on high; make me free, take me safely out of the great waters, and out of the hands of strange men;
Darby Translation (DBY)
Stretch out thy hands from above; rescue me, and deliver me out of great waters, from the hand of aliens,
Webster's Bible (WBS)
Send thy hand from above; rid me, and deliver me out of great waters, from the hand of strange children;
Young's Literal Translation (YLT)
Send forth Thy hand from on high, Free me, and deliver me from many waters, From the hand of sons of a stranger,

Read in context

  1. 5கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
  2. 6மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
  3. 7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
  4. 8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
  5. 9கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Read all of Psalm 144

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.