Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 144:6 in Tamil

மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.

Minnalkalai varavittus saththurukkalais sitharadiyum, umathu ambugalai eythu avarkalaik kalangadiyum.

Download verse image

Psalm 144:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.
Open Tamil Contemporary Version
மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும். உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.

Psalm 144:6 in English

King James Version (KJV)
Cast forth lightning, and scatter them: shoot out thine arrows, and destroy them.
World English Bible (WEB)
Throw out lightning, and scatter them. Send out your arrows, and rout them.
American Standard Version (ASV)
Cast forth lightning, and scatter them; Send out thine arrows, and discomfit them.
Bible in Basic English (BBE)
With your storm-flames send them in flight: send out your arrows for their destruction.
Darby Translation (DBY)
Cast forth lightnings, and scatter them; send forth thine arrows, and discomfit them:
Webster's Bible (WBS)
Cast forth lightning, and scatter them: shoot thy arrows, and destroy them.
Young's Literal Translation (YLT)
Send forth lightning, and scatter them, Send forth Thine arrows, and trouble them,

Read in context

  1. 4மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
  2. 5கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
  3. 6மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.
  4. 7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.
  5. 8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
Read all of Psalm 144

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.