Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 54:3 in Tamil

அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்திநோக்கார்கள். (சேலா.)

Anniyar enakku virothamaay ezhumbugiraarkal; kodiyar en piraananai vaangath thaedugiraarkal; thaevanaith thangalukku munpaaga niruththinokkaarkal. (saelaa.)

Download verse image

Psalm 54:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
Open Tamil Contemporary Version
தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

Psalm 54:3 in English

King James Version (KJV)
For strangers are risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.
World English Bible (WEB)
For strangers have risen up against me. Violent men have sought after my soul. They haven’t set God before them. Selah.
American Standard Version (ASV)
For strangers are risen up against me, And violent men have sought after my soul: They have not set God before them. [Selah
Bible in Basic English (BBE)
For men who are going after me have come out against me, violent men are purposing to take my soul; they have not put God before their eyes. (Selah.)
Darby Translation (DBY)
For strangers are risen up against me, and the violent seek after my life: they have not set God before them. Selah.
Webster's Bible (WBS)
For strangers have risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.
Young's Literal Translation (YLT)
For strangers have risen up against me And terrible ones have sought my soul, They have not set God before them. Selah.

Read in context

  1. 1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
  2. 2தேவனே, என் விண்ணப்பத்தைக் கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
  3. 3அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்திநோக்கார்கள். (சேலா.)
  4. 4இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
  5. 5அவர் என் சத்துருக்களுக்குத்தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.
Read all of Psalm 54

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.