Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:6 in Tamil

ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.

Janangal ummudaiya payangaramaana kiriyaigalin vallamaiyais solluvaarkal; ummudaiya magaththuvaththai naan vivarippaen.

Download verse image

Psalm 145:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
Open Tamil Contemporary Version
அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.

Psalm 145:6 in English

King James Version (KJV)
And [men] shall speak of the might of thy terrible acts: and I will declare thy greatness.
World English Bible (WEB)
Men will speak of the might of your awesome acts. I will declare your greatness.
American Standard Version (ASV)
And men shall speak of the might of thy terrible acts; And I will declare thy greatness.
Bible in Basic English (BBE)
Men will be talking of the power and fear of your acts; I will give word of your glory.
Darby Translation (DBY)
And they shall tell of the might of thy terrible acts; and thy great deeds will I declare.
Webster's Bible (WBS)
And [men] shall speak of the might of thy terrible acts: and I will declare thy greatness.
Young's Literal Translation (YLT)
And the strength of Thy fearful acts they tell, And Thy greatness I recount.

Read in context

  1. 4தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
  2. 5உம்முடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன்.
  3. 6ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
  4. 7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
  5. 8கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.