Psalm 146:1 in Tamil
அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
Allaelooyaa, en aaththumaavae, karththaraith thuthi.
Psalm 146:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
- Tamil Easy Reading Version
- கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
Psalm 146:1 in English
- King James Version (KJV)
- Praise ye the LORD. Praise the LORD, O my soul.
- World English Bible (WEB)
- Praise the LORD! Praise the LORD, my soul.
- American Standard Version (ASV)
- Praise ye Jehovah. Praise Jehovah, O my soul.
- Bible in Basic English (BBE)
- Let the Lord be praised. Give praise to the Lord, O my soul.
- Darby Translation (DBY)
- Hallelujah! Praise Jehovah, O my soul.
- Webster's Bible (WBS)
- Praise ye the LORD. Praise the LORD, O my soul.
- Young's Literal Translation (YLT)
- Praise ye Jah! Praise, O my soul, Jehovah.
Read in context
- 1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
- 2நான் உயிரோடிருக்குமட்டும்கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
- 3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும்நம்பாதேயுங்கள்.
Cross references
- Psalm 103:1 சங்கீதம் 103:1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
- Psalm 104:35 சங்கீதம் 104:35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
- Psalm 105:45 சங்கீதம் 105:45அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.