Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 146:3 in Tamil

பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும்நம்பாதேயுங்கள்.

Pirabukkalaiyum, ratchikkaththiraaniyillaatha manubuththiranaiyumnambaathaeyungal.

Download verse image

Psalm 146:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
Open Tamil Contemporary Version
உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
Tamil Easy Reading Version
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.

Psalm 146:3 in English

King James Version (KJV)
Put not your trust in princes, [nor] in the son of man, in whom [there is] no help.
World English Bible (WEB)
Don’t put your trust in princes, in a son of man in whom there is no help.
American Standard Version (ASV)
Put not your trust in princes, Nor in the son of man, in whom there is no help.
Bible in Basic English (BBE)
Put not your faith in rulers, or in the son of man, in whom there is no salvation.
Darby Translation (DBY)
Put not confidence in nobles, in a son of man, in whom there is no salvation.
Webster's Bible (WBS)
Put not your trust in princes, [nor] in the son of man, in whom [there is] no help.
Young's Literal Translation (YLT)
Trust not in princes — in a son of man, For he hath no deliverance.

Read in context

  1. 1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
  2. 2நான் உயிரோடிருக்குமட்டும்கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  3. 3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும்நம்பாதேயுங்கள்.
  4. 4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம்.
  5. 5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
Read all of Psalm 146

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.