Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 149:2 in Tamil

இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.

Isravael thannai undaakkinavaril magizhavum, seeyon kumaarar thangal raajaavil kaligooravungadavarkal.

Download verse image

Psalm 149:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.
Tamil Easy Reading Version
தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.

Psalm 149:2 in English

King James Version (KJV)
Let Israel rejoice in him that made him: let the children of Zion be joyful in their King.
World English Bible (WEB)
Let Israel rejoice in him who made them. Let the children of Zion be joyful in their King.
American Standard Version (ASV)
Let Israel rejoice in him that made him: Let the children of Zion be joyful in their King.
Bible in Basic English (BBE)
Let Israel have joy in his maker; let the children of Zion be glad in their King.
Darby Translation (DBY)
Let Israel rejoice in his Maker; let the sons of Zion be joyful in their King.
Webster's Bible (WBS)
Let Israel rejoice in him that made him: let the children of Zion be joyful in their King.
Young's Literal Translation (YLT)
Israel doth rejoice in his Maker, Sons of Zion do joy in their king.

Read in context

  1. 1அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.
  2. 2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
  3. 3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.
  4. 4கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
Read all of Psalm 149

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.