Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 11:20 in Tamil

மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.

Maarubaadulla iruthayamudaiyavarkal karththarukku aruvaruppaanavarkal; uththama maarkkaththaaro avarukkup piriyamaanavarkal.

Download verse image

Proverbs 11:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
Tamil Easy Reading Version
தீமை செய்ய விரும்புகிறவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார்.

Proverbs 11:20 in English

King James Version (KJV)
They that are of a froward heart [are] abomination to the LORD: but [such as are] upright in [their] way [are] his delight.
World English Bible (WEB)
Those who are perverse in heart are an abomination to the LORD, but those whose ways are blameless are his delight.
American Standard Version (ASV)
They that are perverse in heart are an abomination to Jehovah; But such as are perfect in [their] way are his delight.
Bible in Basic English (BBE)
The uncontrolled are hated by the Lord, but those whose ways are without error are his delight
Darby Translation (DBY)
The perverse in heart are abomination to Jehovah; but they that are perfect in [their] way are his delight.
Webster's Bible (WBS)
They that are of a froward heart [are] abomination to the LORD: but [such as are] upright in [their] way [are] his delight.
Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah [are] the perverse of heart, And the perfect of the way [are] His delight.

Read in context

  1. 18துன்மார்க்கன் விருதாவேலையைச்செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
  2. 19நீதி ஜீவனுக்கு ஏதவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
  3. 20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.
  4. 21கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
  5. 22மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
Read all of Proverbs 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.