Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 16:6 in Tamil

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.

Naerththiyaana idangalil enakkup pangu kidaiththathu; aam, sirappaana suthantharam enakku undu.

Download verse image

Psalm 16:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
Open Tamil Contemporary Version
எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன; நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.
Tamil Easy Reading Version
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. நான் பெற்ற பங்கு மிக அழகானது.

Psalm 16:6 in English

King James Version (KJV)
The lines are fallen unto me in pleasant [places;] yea, I have a goodly heritage.
World English Bible (WEB)
The lines have fallen to me in pleasant places. Yes, I have a good inheritance.
American Standard Version (ASV)
The lines are fallen unto me in pleasant places; Yea, I have a goodly heritage.
Bible in Basic English (BBE)
Fair are the places marked out for me; I have a noble heritage.
Darby Translation (DBY)
The lines are fallen unto me in pleasant places; yea, I have a goodly heritage.
Webster's Bible (WBS)
The lines have fallen to me in pleasant [places] ; yes, I have a goodly heritage.
Young's Literal Translation (YLT)
Lines have fallen to me in pleasant places, Yea, a beauteous inheritance [is] for me.

Read in context

  1. 4அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்தபானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
  2. 5கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
  3. 6நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
  4. 7எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
  5. 8கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Read all of Psalm 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.