Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 16:7 in Tamil

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

Enakku aalosanai thantha karththaraith thuthippaen; iraakkaalangalilum en ullinthiriyangal ennai unarththum.

Download verse image

Psalm 16:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
Open Tamil Contemporary Version
எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்; இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.
Tamil Easy Reading Version
எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.

Psalm 16:7 in English

King James Version (KJV)
I will bless the LORD, who hath given me counsel: my reins also instruct me in the night seasons.
World English Bible (WEB)
I will bless the LORD, who has given me counsel. Yes, my heart instructs me in the night seasons.
American Standard Version (ASV)
I will bless Jehovah, who hath given me counsel; Yea, my heart instructeth me in the night seasons.
Bible in Basic English (BBE)
I will give praise to the Lord who has been my guide; knowledge comes to me from my thoughts in the night.
Darby Translation (DBY)
I will bless Jehovah, who giveth me counsel; even in the nights my reins instruct me.
Webster's Bible (WBS)
I will bless the LORD, who hath given me counsel: my reins also instruct me in the night season.
Young's Literal Translation (YLT)
I bless Jehovah who hath counselled me; Also [in] the nights my reins instruct me.

Read in context

  1. 5கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
  2. 6நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
  3. 7எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
  4. 8கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
  5. 9ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
Read all of Psalm 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.