Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:28 in Tamil

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

Thaevareer en vilakkai aetruveer; en thaevanaagiya karththar en irulai velichamaakkuvaar.

Download verse image

Psalm 18:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்; என் இறைவன் என் இருளை வெளிச்சமாக்குவார்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் விளக்கை ஏற்றுகிறீர். என் தேவனுடைய வெளிச்சம் என்னைச் சூழ்ந்த இருளை போக்குகிறது!

Psalm 18:28 in English

King James Version (KJV)
For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.
World English Bible (WEB)
For you will light my lamp, LORD. My God will light up my darkness.
American Standard Version (ASV)
For thou wilt light my lamp: Jehovah my God will lighten my darkness.
Bible in Basic English (BBE)
You, O Lord, will be my light; by you, my God, the dark will be made bright for me.
Darby Translation (DBY)
For it is thou that makest my lamp to shine: Jehovah my God enlighteneth my darkness.
Webster's Bible (WBS)
For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness.
Young's Literal Translation (YLT)
For Thou — Thou lightest my lamp, Jehovah my God enlighteneth my darkness.

Read in context

  1. 26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
  2. 27தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
  3. 28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
  4. 29உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
  5. 30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.