Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:32 in Tamil

என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.

Ennaip palaththaal idaigatti, en vazhiyais sevvaippaduththugiravar thaevanae.

Download verse image

Psalm 18:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
Open Tamil Contemporary Version
இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் எனக்கு பெலன் தந்து தூய வாழ்க்கை வாழ உதவுவார்.

Psalm 18:32 in English

King James Version (KJV)
[It is] God that girdeth me with strength, and maketh my way perfect.
World English Bible (WEB)
the God who arms me with strength, and makes my way perfect?
American Standard Version (ASV)
The God that girdeth me with strength, And maketh my way perfect?
Bible in Basic English (BBE)
God puts a strong band about me, guiding me in a straight way.
Darby Translation (DBY)
The God who girdeth me with strength, and maketh my way perfect,
Webster's Bible (WBS)
[It is] God that girdeth me with strength, and maketh my way perfect.
Young's Literal Translation (YLT)
God! who is girding me [with] strength, And He maketh perfect my way.

Read in context

  1. 30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
  2. 31கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
  3. 32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
  4. 33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
  5. 34வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.