Psalm 18:34 in Tamil
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
Vengala villum en puyangalaal valaiyumbadi, en kaigalai yuththaththirkup pazhakkuvikkiraar.
Psalm 18:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
- Tamil Easy Reading Version
- தேவன் என்னை யுத்தங்களுக்குப் பழக்குகிறார். எனவே எனது கரங்கள் பலமான வில்லை வளைக்கும்.
Psalm 18:34 in English
- King James Version (KJV)
- He teacheth my hands to war, so that a bow of steel is broken by mine arms.
- World English Bible (WEB)
- He teaches my hands to war, so that my arms bend a bow of bronze.
- American Standard Version (ASV)
- He teacheth my hands to war; So that mine arms do bend a bow of brass.
- Bible in Basic English (BBE)
- He makes my hands expert in war, so that a bow of brass is bent by my arms.
- Darby Translation (DBY)
- Who teacheth my hands to war, and mine arms bend a bow of brass;
- Webster's Bible (WBS)
- He teacheth my hands to war, so that a bow of steel is broken by my arms.
- Young's Literal Translation (YLT)
- Teaching my hands for battle, And a bow of brass was brought down by my arms.
Read in context
- 32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
- 33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
- 34வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
- 35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
- 36என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
Cross references
- Psalm 144:1 சங்கீதம் 144:1என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
- Psalm 46:9 சங்கீதம் 46:9அவர் பூமியின் கடைமுனைமட்டும்யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
- Isaiah 45:1 ஏசாயா 45:1கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
- 2 Samuel 22:36 2 சாமுவேல் 22:36உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
- Isaiah 28:6 ஏசாயா 28:6நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
- Jeremiah 49:35 எரேமியா 49:35சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ஏலாமின வி ல் லெ ன் னு ம் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
- Hosea 1:5 ஓசியா 1:5அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.