Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:31 in Tamil

கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

Karththaraiyallaamal thaevan yaar? nammudaiya thaevanaiyandrik kanmalaiyum yaar?

Download verse image

Psalm 18:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
Open Tamil Contemporary Version
யெகோவாவைத்தவிர இறைவன் யார்? நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
Tamil Easy Reading Version
கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை. நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை.

Psalm 18:31 in English

King James Version (KJV)
For who [is] God save the LORD? or who [is] a rock save our God?
World English Bible (WEB)
For who is God, except the LORD? Who is a rock, besides our God,
American Standard Version (ASV)
For who is God, save Jehovah? And who is a rock, besides our God,
Bible in Basic English (BBE)
For who is God but the Lord? or who is a Rock but our God?
Darby Translation (DBY)
For who is God save Jehovah? and who is a rock if not our God?
Webster's Bible (WBS)
For who [is] God save the LORD? or who [is] a rock save our God?
Young's Literal Translation (YLT)
For who [is] God besides Jehovah? And who [is] a rock save our God?

Read in context

  1. 29உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
  2. 30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
  3. 31கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
  4. 32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
  5. 33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.