Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 30:12 in Tamil

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின ச்ங்கீதம்.)

En thaevanaagiya karththaavae, ummai endrendraikkum thuthippaen. (iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethina sngeetham.)

Download verse image

Psalm 30:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் தேவனாகிய யெகோவாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Open Tamil Contemporary Version
ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

Psalm 30:12 in English

King James Version (KJV)
To the end that [my] glory may sing praise to thee, and not be silent. O LORD my God, I will give thanks unto thee for ever.
World English Bible (WEB)
to the end that my heart may sing praise to you, and not be silent. LORD my God, I will give thanks to you forever!
American Standard Version (ASV)
To the end that [my] glory may sing praise to thee, and not be silent. O Jehovah my God, I will give thanks unto thee for ever.
Bible in Basic English (BBE)
So that my glory may make songs of praise to you and not be quiet. O Lord my God, I will give you praise for ever.
Darby Translation (DBY)
That [my] glory may sing psalms of thee, and not be silent. Jehovah my God, I will praise thee for ever.
Webster's Bible (WBS)
To the end that [my] glory may sing praise to thee, and not be silent. O LORD my God, I will give thanks to thee for ever.
Young's Literal Translation (YLT)
So that honour doth praise Thee, and is not silent, O Jehovah, my God, to the age I thank Thee!

Read in context

  1. 10கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
  2. 11என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும்கட்டினால் என்னை இடைகட்டினீர்.
  3. 12என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின ச்ங்கீதம்.)
Read all of Psalm 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.