Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 2:9 in Tamil

இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்என்றுசொன்னார்.

Iruppukkolaal avarkalai norukki, kuyakkalaththaippol avarkalai udaiththuppoduveerendrusonnaar.

Download verse image

Psalm 2:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
Open Tamil Contemporary Version
நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
Tamil Easy Reading Version
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.

Psalm 2:9 in English

King James Version (KJV)
Thou shalt break them with a rod of iron; thou shalt dash them in pieces like a potter’s vessel.
World English Bible (WEB)
You shall break them with a rod of iron. You shall dash them in pieces like a potter’s vessel.”
American Standard Version (ASV)
Thou shalt break them with a rod of iron; Thou shalt dash them in pieces like a potter’s vessel.
Bible in Basic English (BBE)
They will be ruled by you with a rod of iron; they will be broken like a potter's vessel.
Darby Translation (DBY)
Thou shalt break them with a sceptre of iron, as a potter's vessel thou shalt dash them in pieces.
Webster's Bible (WBS)
Thou shalt break them with a rod of iron; thou shalt dash them in pieces like a potter's vessel.
Young's Literal Translation (YLT)
Thou dost rule them with a sceptre of iron, As a vessel of a potter Thou dost crush them.'

Read in context

  1. 7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
  2. 8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
  3. 9இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்என்றுசொன்னார்.
  4. 10இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
  5. 11பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
Read all of Psalm 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.