Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:22 in Tamil

சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.

Saththuru avanai nerukkuvathillai; niyaayakkaettin magan avanai odukkuvathillai.

Download verse image

Psalm 89:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
Open Tamil Contemporary Version
பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.
Tamil Easy Reading Version
தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று. தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.

Psalm 89:22 in English

King James Version (KJV)
The enemy shall not exact upon him; nor the son of wickedness afflict him.
World English Bible (WEB)
No enemy will tax him. No wicked man will oppress him.
American Standard Version (ASV)
The enemy shall not exact from him, Nor the son of wickedness afflict him.
Bible in Basic English (BBE)
The deceit of those who are against him will not overcome him; he will not be troubled by the sons of evil.
Darby Translation (DBY)
No enemy shall exact upon him, nor the son of wickedness afflict him;
Webster's Bible (WBS)
The enemy shall not exact upon him; nor the son of wickedness afflict him.
Young's Literal Translation (YLT)
An enemy exacteth not upon him, And a son of perverseness afflicteth him not.

Read in context

  1. 20என் தாசனாகிய தாவீதைக்கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
  2. 21என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
  3. 22சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
  4. 23அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
  5. 24என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.